வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)

#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6
சமையல் குறிப்புகள்
- 1
11/2கப் மைதாவிலேருந்து 11/2 டேபிள் ஸ்பூன் மைதாவை நீக்கிவிட்டு 11/2டேபிள் ஸ்பூன் சோளமாவை சேர்க்கவும்
- 2
ஒரு பாதிரத்தில் மைதா, பேக்கிங் soda, உப்பு சேர்த்து 2 முறை ஜலடை வைத்து ஜலித்து கொள்ளவும்
- 3
3 பழுத்த வாழைப்பழத்தை fork வைத்து மசித்து வைத்திருக்கவும்
- 4
ஒரு பாதிரத்தில் வெண்ணையை சேர்த்து அத்துடன் சக்கரை மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்றாக கிரீமி ஆகும் வரை hand beater வைத்து அடிக்கவும்
- 5
அத்துடன் முட்டை சேர்க்கவும் அதனை நன்றாக அடிக்கவும்
- 6
இப்பொழுது வாழைப்பழத்தை சேர்த்து hand beater வைத்து நன்றாக அடித்து எல்லாம் ஓன்று சேரும் வரை அடிக்கவும்
- 7
அத்துடன் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து spatula வைத்து fold பண்ணவும் ரொம்ப over mix பண்ணக்கூடாது
- 8
ஒரு loaf pan ஐ எடுத்து அதில் வெண்ணை தேய்த்து அடியில் பட்டர் பேப்பர் (prachment paper) வைத்து sides இல் பட்டர் மற்றும் மைதா சேர்த்து dust செய்யவும்
- 9
அந்த பாதிரத்தில் கேக் கலவைய ஊற்றி 180 டிகிரி செல்சியஸ் இல் 10 நிமிடம் pre heat செய்த oven இல் 30 -35 நிமிடம் bake செய்யவும்
- 10
பின் அதனை ஒரு கிச்சியால் குதி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கேக் ரெடி
- 11
அதனை நன்றாக ஆறவிட்டு பின் வெட்டி பரிமாறவும்
- 12
வாழைப்பழ கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G
More Recipes
கமெண்ட்