சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, கோகோ, சக்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சலித்துக்கவும். ஒரு பவுலில் 1/2 கப் தண்ணி விட்டு அதில் 1ஸ்பூன் காபி பவுடர், வினிகர், எண்ணெய், எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 2
தண்ணி கலவையை, மைதா, கோகோ வுடன் சேர்த்து நன்கு ஓன்று சேர கலந்துக்கவும். கடாய் அடுப்பில் வைத்து 1/2"அளவு உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து மூடி மிதமான சூட்டில் pre heat பண்ணிக்கவும்
- 3
கேக் டின்னில் கேக் கலவையை விட்டு high 10 min., மிதமான சூட்டில் 25 நிமிடம் பேக்க செய்யவும். ஒரு குச்சியால் குத்தி வெந்ததுடுச்சான்னு சரி பார்த்துக்கவும். வெந்ததும் எடுத்து ஒரு டவலால் மூடி ஆறவிடவும்
- 4
ஒரு கப் எடுத்து 4 ஸ்பூன் கோகோ பவுடர், 2 ஸ்பூன் கிரீம் சேர்த்து மிக்ஸ் பண்ணி இரண்டு பாதியாக பிரித்து ஒன்னில் ஒருஸ்பூன் கிரீம் கூடுதலாக சேர்த்து 30நிமிடம் freeze பண்ணி எடுக்கவும்.
- 5
கேக் ஆறினதும் மேலே கோகோ கிரீம் கலவையை தடவி மேலே கோகோ பவுடர் தூவி, பைப்பிங் பாகில் பிளவர் நோஸிலில் பூ செய்து அவரவர் விருப்பத்துக்கேத்தவர் அலங்கரிக்கவும்.. அத்துடன் எனக்கு பிடித்த plum fruit வைத்து டெக்கரேட் பண்ணி இருக்கேன்.. ரொம்ப சுவையாக இருந்தது இந்த சாக்லேட் கேக்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
-
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
-
-
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
More Recipes
கமெண்ட் (7)