நிலக்கடலை ஸ்வீட் ரோல் (Nilakadalai sweet roll recipe in tamil)

நிலக்கடலை ஸ்வீட் ரோல் (Nilakadalai sweet roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஈஸ்ட் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் ஈஸ்ட் நன்கு நுரைத்து வந்ததும் ஒரு கப் மாவை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 2
இந்த மாவை இரண்டு மணி நேரத்திற்கு காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து நன்கு மூட வேண்டும் இரண்டு மணி நேரம் கழித்து மாவு நன்றாக இரு மடங்காகி வந்திருக்கும்
- 3
இதை ஒரு மீடியம் சைஸ் உருண்டையாக பிடித்து சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும்
- 4
உள்ளே வைக்க நிலக்கடலை சர்க்கரை ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொஞ்சம் பேஸ்டாக செய்து கொள்ளலாம்
- 5
திரட்டி வைத்த சப்பாத்தியில் ஒரு ஓரத்தில் இந்த ஸ்டப்பிங்கை வைத்து அதை மடித்து மீதி இருக்கும் ஓரங்களை நீள நீளமாக வெட்டி அதன் மீது ஒட்ட வேண்டும்
- 6
குக்கரை 10 நிமிடங்கள் பிரிகிட் செய்து வைக்க வேண்டும் குக்கரில் வைத்து அதன்மேல் ஒரு தட்டில் எண்ணெய் தடவி செய்து வைத்திருக்கும் ஸ்வீட் ரோலை பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் நன்றாக பேக் செய்து எடுக்க வேண்டும் நீங்கள் ஸ்டாப் செய்ய உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்க்கலாம் ஸ்வீட் ரோல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
-
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
-
நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
#bake #No-oven. Nalini Shankar -
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)
#home#india2020நிலக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிலக்கடலை மிட்டாய் இப்போ அதிகம் கிடைப்பதில்லை.இதை நீங்கள் வீட்லயே செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். Sahana D -
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari
More Recipes
கமெண்ட்