சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (Chocolate cream biscuit recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week10
#chocolate
வீட்டிலேயே குழந்தைகளுக்கான சாக்லேட் கிரீம் பிஸ்கட் சிம்பிளாக செய்யும் முறையை பார்க்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 6மேரி பிஸ்கட்
  2. 6 50 50 பிஸ்கட்
  3. 5 டீஸ்பூன் மில்க் மெய்ட்
  4. 1சிறிய பாக்கெட் போஸ்ட்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் மில்க்மெய்ட் 5 முதல் 6 ஸ்பூன் வரை எடுத்துக் கொண்டு அதில் சிறிய பூஸ்ட் பாக்கெட் ஒன்றை எடுத்து பிரித்து மில்க்மெய்டு கொட்டி ஸ்பூனால் நன்றாக கிளறவும். நன்றாக சாக்லெட் க்ரீம் போல் ஆகிவிடும்.

  2. 2

    ஒரு பிப்டி பிப்டி பிஸ்கட்டை எடுத்து அதன் பின்பகுதியில் இந்த க்ரீமை ஸ்பூனால் தடவவும். பின்னர் இன்னொரு பிஸ்கட் கொண்டு மூடி விடவும்.

  3. 3

    இதேபோன்று மேரி பிஸ்கட்டை யும் எடுத்து அதன் பின் பகுதியில் இந்த க்ரீமை தடவி இன்னொரு பிஸ்கட்டை எடுத்து அதன் பின்பகுதியில் மூலம் மூடிவிடவும். இந்த பிஸ்கட்டுகளை சற்று நேரம் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் க்ரீம் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். வித்தியாசமான சுவையுடைய பிஸ்கட் ஆகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes