🍎 Halwa/ 🍎 ஹல்வா (Apple Halwa recipe in tamil)

#CookpadTurns4
cookwithfruits
🍎 Halwa/ 🍎 ஹல்வா (Apple Halwa recipe in tamil)
#CookpadTurns4
cookwithfruits
சமையல் குறிப்புகள்
- 1
3 ஆப்பிள் கழுவி எடுத்து வைக்கவும். 9 முழு முந்திரியை உடைத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு உடைத்த முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.
- 2
பொன்னிறமாக வறுத்த முந்திரியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். பட்டைத்தூள் எடுத்து வைக்கவும். கழுவி வைத்த ஆப்பிளை தோல் சிவி விடவும்.
- 3
தோல் சீவிய 1 1/2 ஆப்பிளை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு நைசாக அரைத்து விடவும். அரைத்ததை கடாயில் சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 4
அதனுடன் 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
- 5
வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி விட்டு, 2 பின்ச் அளவு கேசரி பவுடர் சேர்க்கவும்.
- 6
நன்கு வெந்தவுடன் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும்.
- 7
அடுப்பை சிம்'மில் வைத்து 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு சுருண்டு வரும் வரை வேக விடவும். 1/2 டீஸ்பூன் பட்டை தூள் எடுத்து வைக்கவும்.
- 8
நன்கு சுருண்டு வந்தவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, பட்டை தூள் சேர்த்து கலந்து விட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை அலங்கரித்து வைக்கவும். 1 ஆப்பிளை நறுக்கி ஆப்பிள் அல்வா கிண்ணத்தை சுற்றி அலங்கரிக்கவும். சுவையான ஆப்பிள் ஹல்வா ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
-
-
Vegan Apple Cake (Vegan Apple Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #Cookwithfruits #apple #veganநான் முதல் முரையாக Vegan கேக் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும் சாஃப்டாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
-
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
ஸ்வீட் பிரெட் & ஆப்பிள் வித் ஜாக்கிரி ஹல்வா (99 ரெசிபி)(sweet bread and apple with jaggery)
ஸ்வீட் பிரெட், ஆப்பிள் துருவல் இரண்டையும் வெல்லக் கரைசல் விட்டு செய்த ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உபயோகப்படுத்துவதால், இந்த ஹல்வா மிகவும் ஆரோக்கியமானது.நெய் அதிகம் தேவைப்படாது. Jegadhambal N -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
தித்திக்கும் அல்வா(halwa recipe in tamil)
எப்போதும் வீட்டில் சாதம் மீந்துகொண்டே இருக்கும், அதை பழைய சாதகமாக கரைத்து விடுவேன், ஒரு நாள் என் பாட்டி இப்படி செய்து பார் என்று கூறினார், இதை இரண்டாவது முறையாக செய்கிறேன், பிள்ளைகளுக்கு ஒரே குஷி. Sweety Sharmila -
சோளமாவு அல்வா (Sola maavu halwa recipe in tamil)
#GA4#WEEK16#Jowar#GRAND2 #GA4#WEEK16#Jowar#GRAND2இதை பாம்பே அல்வா என்றும்சொல்வார்கள் Srimathi -
-
More Recipes
கமெண்ட் (6)