ஆப்பிள் பிர்னி (Apple phirni recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

ஆப்பிள் பிர்னி (Apple phirni recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1\4கப்பாஸ்மதி அரிசி
  2. 3கப்காய்ச்சிய பசும்பால்
  3. 1\2கப்சீனி
  4. -1\2பழம்ஆப்பிள்
  5. 2டேபிள் ஸ்பூன்நெய்
  6. தலா7முந்திரி,கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து கால் கப் பால் விட்டு கொரகொரவென்று அரைக்கவும். வேறொரு பவுலில் மாற்றவும்

  3. 3

    ஆப்பிளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த அரிசி, பாலை அடுப்பில் வைத்து இன்னும் மீதமுள்ள எல்லா பாலையும் ஊற்றி வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் சீனியை சேர்த்து கிளறி விட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருந்து அரிசியை வேக விடவும்

  5. 5

    சிறிது வெந்ததும் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறி கிளறி விட்டு வேக விடவும்

  6. 6

    ஆப்பிள் வெந்ததும் சிறிதளவு ஃபுட் கலரை சேர்க்கவும்

  7. 7

    இறுதியாக ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொரித்து பிர்னியில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes