Vegan Apple Cake (Vegan Apple Cake recipe in tamil)

#CookpadTurns4 #chefneha #Cookwithfruits #apple #vegan
நான் முதல் முரையாக Vegan கேக் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும் சாஃப்டாக இருந்தது.
Vegan Apple Cake (Vegan Apple Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #Cookwithfruits #apple #vegan
நான் முதல் முரையாக Vegan கேக் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும் சாஃப்டாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கி அரை எலுமிச்சை பழ சாரை அதன்மேல் பிழிந்து கலந்து வைக்கவும்.
- 2
ஏழு முந்திரிப் பருப்பை 2 மணி நேரம் அரை கப் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும். இதுதான் முந்திரி பால்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை கப் வெல்லம் சேர்க்கலாம் அதனுடன் அரை டீஸ்பூன் பட்டை பொடி ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
- 4
ஒரு பௌலில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்து வைக்கவும். அதில் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்த முந்திரி பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.(கேக் மாவு சிறிது கெட்டியாக இருந்தால் அதனுடன் இன்னும் கால் கப் முந்திரி பால் சேர்த்துக் கொள்ளவும்)
- 5
கேக் செய்ய போகும் பாத்திரத்தில் நன்கு கிரீஸ் செய்து கலந்த கலவையை ஊற்றி, குக்கரில் ஒரு stand வைத்து அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து 30 முதல் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.மிகவும் மிதமான தீயில் பேக் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
-
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
ப்ளூபெர்ரிஆப்பிள் சின்னமன் கேக்(Blueberry Apple Cinnamon Cake recipe in tamil)
#welcome 2022No -Oven, Maida, beater....healthy cakeப்ளூபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்புகள் சீராக இருக்க உதவுகிறது .. ஆப்பிளின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரிந்ததே.... Nalini Shankar -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
-
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)
இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.#Banana Renukabala -
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
கடலை பருப்பு கேக் (Kadalai paruppu cake recipe in tamil)
#jan1 கடலைப்பருப்பில் புதுவிதமான இந்தப் போட்டிக்காக தயாரித்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றாக வந்தது Chitra Kumar -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G
More Recipes
கமெண்ட் (5)