பட்டரி சில்லி கான் காப் (Buttery chilli corn cob recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இதை மழைகாலத்தில் செய்து பாருங்கள்.

பட்டரி சில்லி கான் காப் (Buttery chilli corn cob recipe in tamil)

இதை மழைகாலத்தில் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2சுவிட் கான்
  2. 25கிராம்பட்டர்
  3. 1பச்சை மிளகாய்
  4. 2-3 டிஸ்பூன்மிளகு தூள்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பட்டர் நைஸகா எடுத்துகொள்ளவும். உப்பு,மிளகுதூள்,பச்சை மிளகாய் நறுக்கியது எல்லாவற்றையும் கலந்துவிடுங்கள்.

  2. 2

    கானை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் மீது பட்டர் சில்லியை தடவவும்.

  3. 3

    பட்டரி சில்லி கான் காப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes