முந்திரி கான் கோகோநட் பேடா(Cashew Corn Coconut peda)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 2
பின்னர் அதில் கார்ன் ஃப்ளோர் கால் கப் பாலில் கட்டியில்லமல் கலந்து ஊற்றவும்.
- 3
பின்னர் முந்திரி பவுடர்,சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 4
ஐந்து நிமிடங்கள் கலந்து நெய் சேர்த்து கொஞ்சம் கலந்து கெட்டியானதும்,ஓரம் விட்டு வரும்போது இறக்கவும்.
- 5
பின்னர் கிளாஸ் பௌலில் நெய் தடவி ஒரு குழிக்கரண்டி முந்திரி கான் மாவுக் கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.
- 6
சூடு ஆறியவுடன் எடுத்து டேசிகேடேட் கோகோநட் எடுத்து ஒரு பௌலில் வைத்து, அதில் தயார் செய்த முந்திரி கார்ன் பேடாக்களை பிரட்டி, டூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரிக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான,சத்தான கண்கவர் வண்ணத்தில் முந்திரி கான் கோகோ நட் பேடா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
-
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
-
-
-
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan
More Recipes
கமெண்ட் (13)