புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)

புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை தோல் சீவி நன்கு கழுவி மிகவும் மெல்லிய துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும் படத்தில் காண்பித்தது போல். வெட்டிய புடலங்காயை உப்பு சேர்த்து அதில் தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்னர் ஊறிய புடலங்காயை தண்ணி இல்லாத நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் புடலங்காய் மிகவும் மென்மையாக மாறிவிடும். சின்ன வெங்காயம் மிளகாய் தக்காளி இவை அனைத்தையும் படத்தில் காண்பது போல் சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிள்ளை மெல்லிய துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்னர் எல்லாவற்றையும் புடலங்காயுடன் சேர்க்கவும் மிளகாய்த்தூள் பச்சைமிளகாய் மிளகு இவை மூன்றும் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் ஆகையால் இவை மூன்றும் காரத்துக்கு ஏற்றபடி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். ஆரம்பத்தில் நாங்கள் உப்பு சேர்த்து புடலங்காய் ஊறவைத்ததால் உப்பு பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும் அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்
- 4
இவை எல்லாவற்றையும் சேர்த்து கையில் அல்லது கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளவும் இப்பொழுது சுவையான ஆரோக்கியமான புடலங்காய் சாலட் தயார் ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
இது உடலுக்கு நல்லது எதிர்ப்பு சக்தி மிக்க சாலட் சீக்கிரமாக செய்து சாப்பிடலாம்#அறுசுவை5 Sundari Mani -
முருங்கைக் கீரை சாலட்(Murunkai keerai salad recipe in tamil)
முருங்கை இலையில் இவ்வாறு சேலட் செய்து பச்சையாக சாப்பிடுவதன் மூலம் மிகுந்த சத்தை பெற்றுக்கொள்ளலாம். Pooja Samayal & craft -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். #nutrient3 Renukabala -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்.... karunamiracle meracil -
புடலங்காய் சட்னி (Pudalankaai chutney recipe in tamil)
சமையல்போட்டிஎன்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பின்வாங்க வைத்தது சட்னி என்ற தலைப்பு. பேரனும் மாமியாரும் சேர்ந்தளித்த ஊக்கத்தின் விளைவு புடலங்காய் சட்னி.இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் உடல் இயக்கத்தை மேம்படுத்த வும் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இளம் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Usha Balasubramaniyan -
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
More Recipes
கமெண்ட்