இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
#GA4
Week19
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 2
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் 1/4டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு 10நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 3
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை தண்ணீர் இல்லாமல் சேர்த்து கிளறி மீண்டும் மூடி போட்டு 5நிமிடம் வேக விடவும். இறால் அதிக நேரம் வேக வைக்க கூடாது. பின்னர் மூடியை திறந்து பொடியாக நறுக்கிய கொத்த மல்லியை தூவி பரிமாறவும். சுவையான இறால் தொக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
கமெண்ட்