இறால் (Iral thokku Recipe in Tamil)

Paavendan Anbu @cook_23525677
சமையல் குறிப்புகள்
- 1
என்னை ஊற்றி பட்டை கிராம்பு சேர்த்து
- 2
இஞ்சி பூண்டை சேர்த்து வணங்கவும்
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும்
- 4
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும்
- 6
கழுவிய இறால் துண்டுகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து 6 நிமிடம் வேக வைக்கவும்
- 7
கொத்துமல்லி தூவி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12579801



கமெண்ட்