சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனில் சிக்கன் 65 மசாலா, அரிசி மாவு மற்றும் சோளமாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு எள்ளு, சோம்பு தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
கலவையை நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சிக்கன் சிக்கன் 65 மசாலாவில் உப்பு இருக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட வேண்டும்.
- 5
சிக்கன் நன்கு சிவந்து வரும் பொழுது எடுத்தாள் சிக்கன் சில்லி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
சிக்கன் பிரியாணி with சிக்கன் சில்லி (Chicken biryani with chicken chilli recipe in tamil)
#GRAND1#CHIRSTMAS1 Sarvesh Sakashra -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது.... Gowsalya T -
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
-
-
-
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14220135
கமெண்ட்