சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் சிறிதளவு நெய் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும். பிறகு பிரியாணி இல்லை கிராம்பு பட்டை முந்திரி சேர்க்கவும். பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளியை சேர்க்கவும். சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
சிக்கன் நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி புதினா சேர்க்கவும். பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். தயிர் சேர்க்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பிறகு அரை மணி நேரம் ஊரிய பாஸ்மதி அரிசியை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14271822
கமெண்ட்