ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.
#CookpadTurns4

ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)

பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.
#CookpadTurns4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 10கிராம்பாதாம்
  2. 10கிராம்முந்திரி
  3. 10கிராம்உலர் திராட்சை
  4. 10கிராம்பிஸ்தா
  5. 10கிராம்பேரிச்சம்பழம்
  6. 2டிஸ்பூன்பெரேஷ் கீரிம்
  7. 25 கிராம்மில்க்மேய்டு
  8. 1/2கப்சர்கரை
  9. குங்கமம் பூ
  10. ஏலக்காய் தூள் சிறிதளவு
  11. 1/2 கப்சேமியா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றை எடுத்து கொள்ளவும். நட்ஸை நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    பாதாம்,முந்திரி, பிஸ்தாவற்றை நெய்யில் வருத்துக்கொள்ளவும்.

  3. 3

    உலர் திராட்சை,பேரிச்சம்பழம் நெய்யில் வருத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின்னர் நெய்யில் சேமியாவை வருத்துக்கொள்ளவும்.

  5. 5

    வானலில் பாலை சேர்த்து குங்குமம் பூ,மில்க் மேய்டு சேர்த்து கலக்கவும்.

  6. 6

    பாலை நன்கு கலந்தபிறகு பெரேஷ் கீரிம் சேருங்கள்.

  7. 7

    நன்கு கலந்தபிறகு வருத்த சேமியாவை சேருங்கள்.வருத்த பேரிச்சம்பழம்,உலர் திராட்சை சேர்த்து கலக்கவும்.

  8. 8

    பின்னர் வருத்த பாதாம்,முந்திரி,பிஸ்தா சேர்த்து கலக்கவும். இனிப்பு தேவைபட்டால் சர்கரை 1/2கப் சேர்க்கவும்.நன்கு 5 நிமிடம் கொதிக்கவும். பின்னர் பவுலில் வைக்கவும்.

  9. 9

    வருத்த நட்ஸை அலங்கரிக்கவும்.ஷீர் குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes