கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)

#CookpadTurns4
Cook with dry fruits
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4
Cook with dry fruits
சமையல் குறிப்புகள்
- 1
1 1/2 கப் மைதா மாவுடன்,1 டீஸ்பூன் சோடா உப்பு, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
1 கப் கறுப்பு உலர் திராட்சை,1/2 கப் பிரவுன் உலர் திராட்சை,வெண்ணெய்,3/4 கப் நாட்டுச்சர்க்கரை (அ)வெல்லம்,1கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
- 3
2 முட்டை எடுத்து நன்கு கலக்கவும்.அதனுடன் 1/2 கப் முந்திரி,1/2 கப் பாதாம்,1டீஸ்பூன் பட்டைத் தூள்,1டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்.
- 4
10 நிமிடத்திற்கு பின் உலர் திராட்சை கலவை நன்கு கெட்டியாகி புகைப்படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும்.இதனை நன்கு ஆற வைக்கவும்.பின் இதனுடன் எடுத்து வைத்துள்ள மைதா மாவு கலவை,முட்டை கலவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
அடுத்து கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைத்து,இதன் மேல் இந்த கலவையை ஊற்றி அவனில் வைக்கவும்.15 நிமிடத்தில் பிளம் கேக் ரெடி ஆகும்.நீங்களும் செய்து பாருங்கள்.
- 6
குறிப்பு:பொதுவாக உலர் திராட்சை ஒரு மாத அளவில் ஆல்கஹாலில் ஊற வைத்து செய்வர்.நான் ஊற வைக்காமல் உலர் திராட்சையை கொதிக்க வைத்து ஆல்கஹால் சேர்க்காமல் பிளம் கேக் செய்துள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
-
-
-
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
-
-
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
பிளம் கேக்(plum cake recipe in tamil)
#Ctஅனைவருக்கும் கிறிஸ்துமஸ்&புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்Happy New year2023. SugunaRavi Ravi -
-
-
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
ட்ரை ஃப்ரூட் சுழியம் (Dryfruit suzhiyam recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (2)