சீஸ் சாண்ட்விச் (Cheese sandwich recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

சீஸ் சாண்ட்விச் (Cheese sandwich recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 பிரெட்
  2. 2 சீஸ்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. மயோனைஸ்
  6. தேவைக்கு ஓர்கேனோ
  7. தேவைக்கு சில்லி ஃப்ளேக்ஸ்
  8. தேவைக்கு பட்டர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது பிரெட்டின் ஓரத்தை எடுத்து விடவேண்டும்.

  2. 2

    இதற்குத் தேவையான மயோனைஸ் சில்லி ஃப்ளேக்ஸ் பட்டர் சீஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    எப்பொழுது பிரெட்டின் மீது ஒரு ஸ்பூன் மயோனைஸ் தடவி கொள்ளவும். அதன் மேலே பெரிய வெங்காயம் தக்காளி மற்றும் சீஸ் வைக்கவும். இப்பொழுது சீஸ் மேலே சில்லி ப்ளேக்ஸ் ஓர்கேனோ சேர்க்க வேண்டும்.

  4. 4

    இப்பொழுது பிரெட்டின் மேலே சிறிதளவு பட்டரை தடவி கொள்ளவும் பின்பு பிரட் டோஸ்டர் இல் சிறிதளவு வெண்ணெய் தடவவும் பின்பு அதன் மேல் வைத்திருக்கும் பிரெட் வைத்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.

  5. 5

    சுவையான சீஸ் சாண்ட்விச் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes