கார்லிக் சீஸ் சான்விச் (Garlic Cheese Sandwich Recipe in Tamil)

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
Penang Island, Malaysia

கார்லிக் சீஸ் சான்விச் (Garlic Cheese Sandwich Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பிரட் துண்டுகள் -
  2. 5 பல்பூண்டு - நறுக்கியது
  3. 1/4 கப்பட்டர் -
  4. கொஞ்சம்மல்லி இலை -
  5. 1/4 கப்மோஜிரெல்லா சீஸ் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் சாப்ட் பட்டர் பொடியாக நறுக்கிய பூண்டு மல்லி இலை சேர்த்து கலக்கி கொள்ளவும். இரண்டு பிரட் துண்டின் ஒரு பக்கம் பட்டர் கலவை தடவி அதன் மீது சீஸ் தூவி கொள்ளவும்.

  2. 2

    பிரட் ஒன்றன் மீது ஒன்று வைத்து தவாவில் ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

  3. 3

    சீசியான கார்லிக் சான்விச் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes