சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)

சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும். தக்காளி, வெங்காயம், மல்லி இலையை நறுக்கி வைக்கவும். கிரீன் சட்னி தயார் செய்து வைக்கவும். சீஸ் துருவி வைத்துள்ளக் கொள்ளவும்.
- 2
பிரெட் துண்டுளை எடுத்து வெண்ணெய் தடவி வைக்கவும்.
- 3
பின்னர் கிரீன் சட்னி தடவி,உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கவும். சாட் மசாலா தூள் தூவவும்.
- 4
அதன்பின் நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி இலை, மேலும் கொஞ்சம் சாட் மசாலா தூள் தூவவும்.
- 5
பின்னர் துருவிய சீஸ் தூவவும். விருப்பப்படி தக்காளி, வெங்காயம்,உருளைக்கிழங்கை வைக்கலாம்.
- 6
வேறு ஒரு பிரெட் துண்டில் பட்டர், கிரீன் சட்னி தடவி,முதலில் தயாராக வைத்துள்ள பிரட்டின் மேல் வைத்து அழுத்தவும்.
- 7
பின்னர் சாண்ட்விச் டோஸ்டர் ரில் வைத்து பிரவுன் கலர் வரும் வரை டோஸ்ட் செய்து எடுத்து நடுவில் கட் செய்து
சீஸ் துருவல் தூவினால் மிகவும் சுவையான சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
-
-
-
ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)
#GA4தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........ karunamiracle meracil -
-
தவா சீஸ் பிரட் சாண்ட் விச்/ tawa cheese bread sanwich recipe in tamil
# milk - சுவைமிக்க எளிதில் செய்ய கூடிய குழைந்தைகள் விரும்பும் சுவையில் செய்த சீஸ் பிரெட் சாண்ட்விச்.. Nalini Shankar -
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
-
சீஸ்சி உருளைக்கிழங்கு சாண்ட்விச்
#Sandwichஇது குழந்தைகளால் நேசித்த எளிய, சுவையான சாண்ட்விச். Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ் Haseena Ackiyl -
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட் (6)