கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#Grand#coolincoolmasala #cookpad

கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)

#Grand#coolincoolmasala #cookpad

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒன்றரை கப் கோதுமை மாவு
  2. கால் கப் பால்
  3. 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  4. ஒரு டேபிள்ஸ்பூன் ஈஸ்ட்
  5. ஒரு டீஸ்பூன் ஸ்பூன் சர்க்கரை
  6. அரை டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பௌலில் கோதுமை மாவு, பால், வெண்ணை, சர்க்கரை, ஈஸ்ட்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவும்.

  3. 3

    ஒரு மணி நேரம் ஊறவிடவும்

  4. 4

    அது இரண்டு மடங்கு ஆகிவிடும். இப்பொழுது திரும்பவும் அதை லேசாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

  5. 5

    இப்பொழுது அதை 35 லிருந்து 40 நிமிடம் 180 டிகிரி செல்சியஸில் வைத்து பேக் செய்யவும்

  6. 6

    அருமையான கோதுமை பிரட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes