சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்மைதா மாவு
  2. கால் கப் பால் (ஒரு பெரிய கரண்டி அளவிற்கு)
  3. சிறிதளவுஉப்பு
  4. தேவையான அளவுவெண்ணெய்
  5. 10 பல்பூண்டு
  6. ஒரு தேக்கரண்டிஈஸ்ட்
  7. சிறிதுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    லேசான வெது வெதுப்பான பாலில் ஈஸ்ட் பொடியாக நறுக்கிய பூண்டு பத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனை 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.

  2. 2

    இதில் மைதா மாவைத் தூவி பிசையவும். சற்று தளர்வாக பிசைந்து உடன் மேலே எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு தட்டில் சிறிது வெண்ணெய் தடவி அதன் மேல் மைதா மாவை வைத்து விட்டு செய்யவும். அதன்மேல் பிசைந்த மாவை வட்டமாக தட்டிக் கொள்ளவும்.

  4. 4

    அதன் மீது வெண்ணெய் தடவி பூண்டு மிளகாய் மல்லி இலை அனைத்தையும் தடவவும்.

  5. 5

    ஒரு வானலியில் தட்டை வைத்து மூடி வைத்து நன்றாக பேக் செய்யவும்.

  6. 6

    சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes