சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Jaggery
#week 15
கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம்.

சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)

#GA4
#Jaggery
#week 15
கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 டம்ளர் பச்சரிசி
  2. 1/2 டம்ளர் பாசி பருப்பு
  3. 1 கட்டி வெல்லம்
  4. 5 ஸ்பூன் நெய்
  5. முந்திரி பருப்பு,உலர் திராட்சை சிறிதளவு
  6. உப்பு ஒரு சிட்டிகைத
  7. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு அரிசி,பாசி பருப்பை எடுத்து மூன்று நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 5 விசில் விடவும்.

  3. 3

    கேஸ் அடங்கியதும் குக்கரை திறந்து இனிப்புக்கு தேவையானஅளவு வெல்லத்தை தட்டி சேர்க்கவும்.

  4. 4

    2 ஏலக்காய் சேர்த்து வெல்லத்தை நன்றாக கலக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி,உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  6. 6

    நன்றாக வறுத்த பின்பு,பொங்கலுடன் சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கலந்த பின்பு சர்க்கரை பொங்கலை பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes