தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)

#pongal
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongal
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பை சேர்த்து நான்கு முறை அலசி எடுக்கவும் ஏலக்காயை தட்டி கொள்ளவும் வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
- 2
பானையில் பால், நீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி பருப்பை சேர்த்து வேகவிடவும்.அரிசி வெந்து வற்றியதும் வெல்லத்தை சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து பச்சை வாசனை போக பத்து நிமிடம் வேக விடவும்.
- 3
பிறகு ஏலக்காய் சேர்க்கவும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
- 4
தேவையான அளவு முந்திரிப்பருப்பு திராட்சையை நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
- 5
பொங்கலை மூடிவைக்க கூடாது எப்போதும் அரிசி வெந்த பின்னர் வெல்லத்தை சேர்க்கவும் இல்லையென்றால் அரிசி வேகாது... நம்முடைய தித்திக்கும் சர்க்கரை பொங்கல் படைக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
தித்திக்கும் சுவையில் சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalவெல்லத்தில் அயன் சத்து உள்ளது முந்திரிப் பருப்பில் கால்சியம் உள்ளது புரோட்டீன் உள்ளது Sangaraeswari Sangaran -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெறும் பொங்கல் (பொங்க சோறு) மற்றும் சர்க்கரை பொங்கல்(pongal recipes in tamil)
#pongal 2022பொங்கல் பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இந்த முறை சக்கரை பொங்கல் மற்றும் வெறும் பொங்கல்.அதாவது பொங்க சோறு... Meena Ramesh -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
-
-
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
More Recipes
- கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)
- எள் சிக்கி (Ellu chikki recipe in tamil)
- கொண்டை கடலை கறி (Konda kadalai curry recipe in tamil)
- முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
கமெண்ட்