கேரட் மைசூர்பா (Carrot mysore pak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும் ஒரு கம்பி பதம் வருவதற்கு சற்று முன்பே கடலைமாவு சேர்த்து நன்கு கிளறவும் தனியே ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் கலந்து சூடாக்கவும்
- 2
பின் மாவு சர்க்கரை பாகுடன் சேர்ந்து வந்ததும் சூடான எண்ணெய் நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 3
நன்கு பொங்கி நுரைத்து லேயர் லேயரா வரும்போது ஓவரா கிளற கூடாது நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து இரண்டு நிமிடம் நன்றாக கிளறி நெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் ஊற்றவும்
- 4
சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும் பின் நன்கு ஆறவிட்டு கவிழ்த்து துண்டுகள் போடவும்
- 5
பட்டர் பேப்பர் மேல் சிறிது நெய் தடவி கொள்ளவும் அடிபகுதி நன்கு ஒட்டாம வரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
-
-
-
-
-
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
#grand2காரட்டில் அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளன. அன்றாட உணவில் கேரட் சேர்த்துக் கொள்வது நம் கண்களுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
-
-
-
-
-
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
-
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
மிகவும் எளிமையானது விருந்தினர்களுக்கு பத்து நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம்cookingspark
-
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும். Renukabala -
மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும் Yasmin Hussain -
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
கமெண்ட் (3)