வால்நட்  லட்டு

Prabha muthu
Prabha muthu @cook_597599

#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3பேர்
  1. ஒரு கப்வால்நட்
  2. அரை கப் பாதாம்
  3. கால் கப் தேங்காய் துருவியது
  4. கால் கப்நாட்டு சர்க்கரை
  5. சிறிதளவுஏலக்காய்த்தூள்
  6. 2 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மிதமான தீயில் கலர் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதே போல் பாதாம் பருப்பையும் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    துருவிய தேங்காயை மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    வால்நட் டையும் பாதாம் பருப்பையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    இவற்றுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் நாட்டுச்சர்க்கரை 2 ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    வால்நட் சுவையை விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி தயார் செய்து கொடுப்பதால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes