வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)

Sahana D @cook_20361448
#nutrient1
வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது.
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1
வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் வால்நட், பாதாம் இரண்டையும் லேசாக வறுத்து கொள்ளவும்.
- 2
ஆறிய பிறகு மற மற வென அரைத்து கொள்ளவும். வாணலியில் சர்க்கரை ஏலக்காய் பொடி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் அரைத்த நட்ஸ் சேர்த்து கலக்கவும். நெய் சேர்த்து சேர்த்து கலக்கி கொண்டே இருக்கவும். வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கலக்கவும்.
- 3
ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். ரெடியான பர்பியை கொட்டவும். நெய் தொட்டு சமமாக வைத்து 8 நிமிடம் கழித்து தேவையான அளவில் பீஸ் போடவும். வால்நட் பாதாம் பர்பி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)
#welcome2022ல் நான் செய்த முதல் ஸ்வீட்.கோதுமை மாவுடன்,பாதாம், வால்நட், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competitionரஜித
-
-
வால்நட் பால்
வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க ஒSubbulakshmi -
-
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts Lakshmi Sridharan Ph D -
வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். சென்னையில் இருக்கும் என் சகோதரிக்கு வால்நட் அனுப்புவேன். தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். இட்லி மாவு எப்பொழுதும் என் வீட்டில் இருக்கும், அரிசி, உளுந்து, வெந்தயம், ஓட்ஸ் சேர்ந்த இட்லி மாவு. அதனுடன் பொடித்த வால்நட், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு பொடி சேர்த்து இட்லி செய்தேன். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த இட்லி. சுவையோ சுவை. #walnuts Lakshmi Sridharan Ph D -
-
-
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts Renukabala -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts குக்கிங் பையர் -
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12333603
கமெண்ட் (2)