ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#GA4 #week7
#ga4 #oats
சுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு.

ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)

#GA4 #week7
#ga4 #oats
சுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப்,ஓட்ஸ்
  2. 250 கிராம்பாதாம்
  3. 1 கப்,பேரிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் ஓட்ஸை எடுத்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும். பிறகு பாதாம் பருப்பையும் வறுத்து ஆற வைக்கவும்.

  2. 2

    ஒரு கப் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒவ்வொன்றாக தனித்தனியே மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

  4. 4

    அனைத்தையும் அரைத்து முடித்தவுடன் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக அழுத்தி பிசையவும்.

  5. 5

    ஓட்ஸ் பாதாம் மற்றும் பேரிச்சம்பழம் கலவையை நன்றாக அழுத்தி பிசைந்து சிறுசிறுஉருண்டைகளாக லட்டு போல் உருட்டவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes