தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)

Kanaga Hema😊 @cook_kanagahema
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வீட்டுச் செடியில் முளைத்த தண்டங்கீரை, சூப் செய்வதற்காக எடுத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளலாம்.
- 2
அரை கப் பாசிப்பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், தண்டு கீரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குக்கரில் வைத்து 3 விசில் வரை வேகவிடவும்.
- 3
சூப் நன்றாக வெந்து இறக்கியதும், தாளிப்பதற்கு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, வேக வைத்த சூப்பை அதில் சேர்த்து, கொதிக்க விடவும்.
- 4
1.5 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். சத்தான கீரை சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்... Sowmya -
-
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
பருப்பு கீரை சூப் (Paruppu keerai soup recipe in tamil)
#Ga4#week16#Spinachsoup#Grand2பருப்புக்கீரை சூப்பில்,வெந்த பருப்பு தண்ணீர் சேர்த்து செய்தால் சூப் மிகவும் சுவையாக இருக்கும்.😘😘 Shyamala Senthil -
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
-
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
-
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
-
-
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14350244
கமெண்ட்