இஞ்சி டீ (Inji tea recipe in tamil)

suba somasundaram
suba somasundaram @cook_26467404
Madurai

#GA4 WEEK17

இஞ்சி டீ (Inji tea recipe in tamil)

#GA4 WEEK17

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. 1/2 ஸ்பூன்250 மில்லி பால்
  2. 100 மில்லி நீர்
  3. சிறிதளவுஇஞ்சி
  4. இரண்டு ஸ்பூன் டீ தூள்
  5. சர்க்கரை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 250 மில்லி பால் அதனுடன் 100 மில்லிநீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் நன்கு கொதித்த பின்னர் அதில் நாட்டுச்சக்கரை சேர்த்துக்கொள்ளவும்

  2. 2

    பின்பு இரண்டு ஸ்பூன் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும் நன்றாக டிகாக்ஷன் இறங்கியபின் ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி இடித்து தள்ளி எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 5 நிமிடம் ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும்

  3. 3

    5 நிமிடம் கழித்து வடிகட்டி எடுத்தால் சுவையான இஞ்சி டீ ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
suba somasundaram
suba somasundaram @cook_26467404
அன்று
Madurai

Similar Recipes