சாக்லேட் மக்கன் பேடா (Chocolate makkan beda recipe in tamil)

Anus Cooking @cook_28240002
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை பாகு செய்ய
தண்ணீரை சூடு செய்து, சர்க்கரை போட்டு கரைக்கவும்.
2கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் இதை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும் அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் எசென்ஸ் 2 drops - 2
குலோப்ஜான் மிக்ஸை நன்றாக சலித்து தேவையான அளவு பால் விட்டு பிசைந்து கொள்ளவும். நட்ஸ்'ஸை நறுக்கி வைக்கவும்.
- 3
சிறிய அளவு உருண்டை எடுத்து, நடுவில் லேசாக தட்டி, நறுக்கிய நட்ஸ் மற்றும் சாக்லேட் சிப்ஸ் வைத்து பேடா போல தட்டவும்.
- 4
எண்ணையை சூடாக்கி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- 5
பொரித்த பேடாவை சர்க்கரை பாகில் போட்டு 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 6
சுவையான சாக்லேட் மக்கன் பேடா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மக்கன் பேடா (Makkan Beda Recipe in Tamil)
#ebook


சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)
#Grand2


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#club


சாக்லேட் ஸ்கோன்ஸ் (Chocolate Scones recipe in tamil)
#Grand2


மக்கன் பேடா(makkhan peda recipe in tamil)
#DE


ரவை சாக்லேட் பேட்டிஸ் (Rava Chocolate bitings Recipe in Tamil)
# ரவை


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம்


குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள்.


மக்கன் பேடா(makhan peda recipe in tamil)
#m2021


ஆற்காடு மக்கன் பேடா
#vattaram #week3


சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)
#npd2


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)
#CF9


ஆற்காடு மக்கன் பேடா
#book


Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
#GRAND1


குல்கந்து சுரைக்காய் பர்பி (Kulkand suraikkai burfi recipe in tamil)
#GA4 #week21


ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram


மில்க் பேடா (Milk Peda recipe in tamil)
#TheChefStory #ATW2


சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும்


ரவை பிஸ்தா குக்கீஸ்(rava pista cookies recipe in tamil)
#ed2


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக்


சாக்லேட் குல்ஃபி (Chocolate kulfi recipe in tamil)
#GA4 #week10 #chocolate


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
#bake


சாக்லெட் ஓட்ஸ் - 5 நிமிடம் (Chocolate oats Recipe in Tamil)
#chefdeena


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது


டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்...


சாமை சாக்லேட் லட்டு (Saamai Chocolate laddu Recipe in Tamil)
# தீபாவளி


சாக்லேட் ப்பிரவ்னி (Chocolate brownie recipe in tamil)
#GA4 #Week16 #Fudge

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14412969
கமெண்ட்