குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)

#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள்.
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி அடித்த பின், இதில் வாழைப்பழம் எசென்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
இதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும். ஒன் யூஸ் டம்ளரில் இதன் மேல் மஃபின் வைத்து முக்கால் அளவு மாவை ஊற்றவும். பிறகு இதன் மேல் நறுக்கிய வால்நட், சாக்லெட் சிப்ஸ் மேலே தூவி விடவும்.
- 3
கேக் தட்டில் வைத்து குக்கரில் வைக்கவும், குக்கரை ரப்பர் மற்றும் விசில் இன்றி மூடவும். 40 நிமிடம் குறைந்த தீயில் பேக் செய்யவும்.
- 4
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)
இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.#Banana Renukabala -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்... Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட் (6)