சாக்லேட் ஸ்கோன்ஸ் (Chocolate Scones recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சாக்லேட் ஸ்கோன்ஸ் (Chocolate Scones recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
  1. 1 கப் மைதா
  2. 1&1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1/4 டீஸ்பூன் சால்ட்
  4. 3 டேபிள் ஸ்பூன் பட்டர்
  5. 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர்
  6. 1/4 கப் சாக்லேட் சிப்ஸ்
  7. 2 டேபிள் ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் வெண்ணெய் சேர்க்கவும். சலித்த மைதா, பேக்கிங் பவுடர்,சால்ட் சேர்த்து நன்கு விரல்களால் கலக்கவும்.

  2. 2

    மைதா,வெண்ணெய் கலவை பிரெட் கிரம்ஸ் போல் ஆனதும் சர்க்கரை பவுடர், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து,கொஞ்சம் பால் சேர்த்து கலந்து ஒரு மாவு கலவை செய்யவும்.

  3. 3

    பின் சப்பாத்தி போல் ரோல் செய்யவும்.பின் ஒரு இன்ச் தடிமன் சதுர வடிவில் கட் செய்யவும்.

  4. 4

    கட் செய்த ஸ்கோன்ஸ்சை பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து அதன் மேல் பால் வைத்து பிரஷ் செய்து வைக்கவும். அப்போது தான் பிரவுன் கலர் ஸ்கோன்ஸ் வரும்.

  5. 5

    200 டிகிரி 10 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் 12 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான, கிரிஸ்பியான
    சாக்லேட் ஸ்கோன்ஸ் தயார்.

  6. 6

    புத்தாண்டில் புதிய ரெசிபி செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes