கீரை வாரம் புளிச்சக்கீரை கடைசல் (Pulichai keerai kadaiyal recipe in tamil)

புளிச்சக்கீரை சுத்தம் செய்து நன்றாக வேகவிடவும்.வெங்காயம் வெட்டி ,வரமிளகாய் ,,கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கவும். கீரையை மிக்சியில் அரைத்து இதில் கொட்டி உப்பு சீரகம் போட்டு வதக்கவும்.
கீரை வாரம் புளிச்சக்கீரை கடைசல் (Pulichai keerai kadaiyal recipe in tamil)
புளிச்சக்கீரை சுத்தம் செய்து நன்றாக வேகவிடவும்.வெங்காயம் வெட்டி ,வரமிளகாய் ,,கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கவும். கீரையை மிக்சியில் அரைத்து இதில் கொட்டி உப்பு சீரகம் போட்டு வதக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் வெட்வும்
- 2
கீரையை சுத்தம் செய்து குக்கரில் 5டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 3
கீரையை வடிகட்டவும்
- 4
வெங்காயம்,கடுகு,உளுந்து வரமிளகாய் எண்ணெய்விட்டு வதக்கவும்
- 5
கீரையை தவையான அளவு மிக்ஸியில் அடித்து வெங்காயத்துடன் வதக்கவும். சீரகம் போட்டு இறக்கவும்
- 6
அருமையாகீரை கடைசல் தயார்
- 7
குறிப்பு.கீரைத்தண்ணியுடன் இன்னும் இரண்டு பெரிய செம்பு தண்ணீர் ஊற்றி பித்தளைப் பாத்திரத்தை ஊறப்போட்டு விலக்கினால் பளபளப்பாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும் ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
நூல்கோல் குருமா.சப்பாத்தி
நூல்கோல் பொடியாக வெட்டி தக்காளி வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும். பின் இதை வதக்கி தேங்காய் சோம்பு பூண்டு அரைத்து ஊத்தி தேவையான உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்திக்கு இது அருமையாய் இருக்கும். ஒSubbulakshmi -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
வெண்டை புளிக்குழம்பு (Vendai pulikulambu recipe in tamil)
பெரியநெல்லிக்காய் அளவு புளி எடுத்து தண்ணீரில் கரைத்து கெட்டியாக கரைசல் எடுத்து வெண்டை ,வெங்காயம், பூண்டு சிறியதாக வெட்டி கடுகு ,உளுந்து, வெந்தயம் தாளித்து மிளகாய் பொடி 3ஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும்அனைத்தையும் கொதிக்கவிடவும். ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
கோதுமை,மைதாகலந்த உருளை பந்து (Urulai panthu recipe in tamil)
உருளை வேகவைக்கவும். த கடுகு,உளுந்து, மல்லி,இலை ப.மிளகாய்,வெங்காயம், பூண்டு, இஞ்சி தாளித்து உருளைக்கிழங்கு பொடியாக சீவி இதனுடன் சேர்த்து மிளகாய் பொடி உப்பு போட்டு கிண்டவும்.மைதா கோதுமை பிசைந்த உருண்டை சிறியதாக உருட்டி சிறு சப்பாத்தி போட்டு உருளை கலவை நடுவில் வைத்து பந்து வடிவில் உருட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
- வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- வள்ளிகிழங்கு பொரியல் (Vallikilanku poriyal recipe in tamil)
- வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
- சிவப்பு பொன்னாங்கன்னிகீரை பாசிபருப்பு கடையல் (Ponnankanni paasiparuppu kadaiyal recipe in tamil)
கமெண்ட்