வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை ஐ வறுத்து தோல் நீக்கி கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளலாம்.
- 2
வானெலியில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து பாகு பதத்திற்கு(முதல் கம்பி பதம்) வந்ததும் வேர்க்கடலை,ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை ஊற்றி ஆற விடவும். ஓரளவு சூடு குறைந்ததும் பீஸ் போடவும். சுவையான வேர்க்கடலை பர்பி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
-
-
-
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
கடலை கொட்டை பர்பி (Kadalai kottai burfi recipe in tamil)
#GA4#WEEK12#Peanutsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சத்து நிறைந்தது #GA4#WEEK12#Peanuts A.Padmavathi -
-
-
-
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு உடம்புக்கு மிக ஆரோக்கியம். வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இரத்தசோகையை சரிசெய்யும். #ga4 week15#< Sree Devi Govindarajan -
-
-
நிலக்கடலை பர்பி (Nilakadalai burfi recipe in tamil)
நிலக்கடலை சுத் செய்து வெல்லப்பாகில் போட்டு வில்லைகளாகப் போடவும் ஒSubbulakshmi -
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
-
வேர்க்கடலை கட்லி (verkadalai katli Recipe in Tamil)
# 2019முதல் தடவை செய்ததுமே மிகவும் அருமையாக இருந்ததுன்னு என்னோட கணவரும் குழந்தைகளும் என்னை பாராட்டியது மறக்க முடியாது.... Muniswari G -
வேர்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4#Week18#Peanut chikki Sangaraeswari Sangaran -
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
- பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14412881
கமெண்ட் (2)