ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)

ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு கொதி வேகவிட்டு தண்ணீரை வடித்து விடவும்.
- 2
15 ஃபிரெஞ்சு பீன்ஸ் கழுவி இரண்டு இன்ச் அளவுக்கு நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு கொதி வேக விட்டு, தண்ணீரை வடித்து விடவும். 3 பல் பூண்டை தோல் நீக்கி கழுவி தட்டி வைக்கவும்.
- 3
தட்டி வைத்த பூண்டை தனியாக எடுத்து வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம் தாளித்து தட்டியபூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து அதனுடன் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலக்கி விடவும்.
- 5
வடித்து வைத்த பிரெஞ்ச் பீன்ஸ், உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு வதக்கி,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். 1டீஸ்பூன் காய்ந்த மாங்காய் துண்டுகளை எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து விடவும். (அமெச்சூர் பவுடர் ரெடி)
- 6
1/2 டீஸ்பூன் அமெச்சூர் பவுடர் தூவி பிரட்டி கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான ஆலூ ஃபிரஞ்சு பீன்ஸ் சப்ஜி ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh -
ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)
ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.#Karnataka Renukabala -
-
-
-
-
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
-
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
- வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
- பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
கமெண்ட் (7)