முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
நன்றாக வதங்கியதும் அதில் முருங்கை கீரை சேர்த்து அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்
- 3
கீரை வெந்தவுடன் வேக வைத்த பருப்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பூண்டை நசுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்
- 4
கடைசியாக சோளமாவில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்க்க வேண்டும்
- 5
சத்தான சுவையான முருங்கை கீரை சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
-
கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)
# GA4 # Week 16 # (Spinach Soup) இந்த கொரோனா காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை. Revathi -
-
-
-
-
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
-
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14429758
கமெண்ட் (4)