பசலைக்கீரை ராகி பக்கோடா (Ragi Spinach Pakoda recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#jan2
பசலைக்கீரை மற்றும் ராகி மாவில் செய்த பக்கோடா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கிராம்பசலைக்கீரை
  2. 4 தேக்கரண்டிராகி மாவு
  3. 2 தேக்கரண்டிபச்சரிசி மாவு
  4. மிளகாய்த்தூள் முக்கால் டேபிள்ஸ்பூன்,
  5. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
  7. உப்பு
  8. 1பச்சை ‌மிளகாய்
  9. இஞ்சி ஒரு இன்ச்
  10. 4 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வீட்டுத் தொட்டியில் முளைத்த பசலைக்கீரை, கழுவி சுத்தம் செய்து நறுக்கவும்.

  2. 2

    நறுக்கிய கீரையுடன் ராகி மாவு, பச்சரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து கலந்து, சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெயை காயவைத்து மிதமான சூட்டில் பக்கோடாவை போட்டு நன்றாக வேக விடவும்.

  5. 5

    சுவையான பசலைக்கீரை ராகி பக்கோடா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes