ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)

#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 120 கிராம்ராகி மாவு
  2. 50 கிராம்கடலை மாவு
  3. 50 கிராம்அரிசி மாவு
  4. பொட்டு கடலை,
  5. 1 கை அளவு, நடக்கடலை
  6. 1 டீஸ்பூன்சீரகம்
  7. 1பெரிய வெங்காயம்
  8. 2பச்சை மிளகாயை
  9. கறிவேப்பிலை,கொத்தமல்லி
  10. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  11. 2 டீஸ்பூன்வரமிளகாய் தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  14. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    அதில் பொட்டு கடலை,நடக்கடலை பெருங்காயத்தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், பச்சை மிளகாயை, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வானலியில் பொரிக்க எண்ணெய் விட்டு நன்றாக சூடுபடுத்தி கொள்ளவும்.

  5. 5

    ராகி மாவு ஒரு தட்டில் சிறியதாக கிள்ளி வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    ருசியான ஈவினிங் சீனக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes