வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.
#walnuts

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2கப்வால்நட்
  2. 50 கிராம்டராக் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வால்நட்டை நீலமாக நறுக்கி கொள்ளவும். அமுல் டார்க் சாக்லேட் எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    வால்நட்டை வானலில் வறுத்து கொள்ளவும்.அதை ஆரவைத்து ஒரு கப்பில் வைக்கவும்.

  3. 3

    பின்னர் வானலிலை சூடாக்கி கொள்ளவும்.டார்க் சாக்லேடை மெல்ட் செய்யவும்.

  4. 4

    பின்னர் மெல்டான சாக்லேடில் வறுத்த வால்நட்டை கலக்கவும்.

  5. 5

    கலந்த வால்நட் சாக்லேட்டை சிறிய சூபூன்லில் ஒரு சூபூன் அளவு எடுத்து தட்டில் வைக்கவும்.பின்னர் அதனை குளிர்பெட்டியில் 30 நேரம் வைக்கவும். அதன்பின் அதை எடுத்து பாருங்கள்.

  6. 6

    வால்நட் டிராப்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes