மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)

இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும்.
மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)
இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சைப்பயிறு கீரையை பொடியாக நறுக்கவும்
- 2
பிறகு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சேர்த்தபின் 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 3
பிறகு தக்காளி பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அதில் முட்டையை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் குருமிளகு பொடி சேர்க்கவும்
- 4
முட்டையை சேர்த்து நன்றாக கிளறி மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும்
- 5
பிறகு அதில் சீஸ் சேர்த்து இறக்கவும். நம்முடைய பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது Shinee Jacob -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
பச்சைபயிறு சுண்டல்(Green gram sprouts recipe in Tamil)
*பாசிப் பயிறில் வைட்டமின் பி9 அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன.* எனவே குர்ரோனை போல அசாதாரணமான சூழ்நிலையில் நாம் முளை விட்ட பச்சை பயிறை சுண்டலாக செய்து சாப்பிட்டோம் என்றால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுசேர்க்கும் ஆற்றல் கொண்டது.#Ilovecooking... kavi murali -
கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது Sangaraeswari Sangaran -
-
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
கோவை கீரை பூண்டு பொரியல்
#momகோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும். Hemakathir@Iniyaa's Kitchen -
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D
More Recipes
- வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
- வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
- கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)
- தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
- ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
கமெண்ட் (3)