வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)

வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 கட்டு வெந்தயக் கீரையை கழுவி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து கழுவி, குக்கரில் 3 விசில் வேகவிடவும்.
- 3
15 சின்ன வெங்காயம், 8 பல் பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.1 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் கடுகு தாளித்து,1 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் பூண்டு சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கி விடவும்.
- 4
நறுக்கி வைத்த வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 5
நன்கு வெந்தவுடன் வேகவைத்த பாசிப் பருப்பை சேர்க்கவும்.
- 6
பாசிப்பருப்பை சேர்த்தவுடன் சிறிது வேக விட்டு நன்கு கலக்கி, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சுவையான வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு ரெடி😋😋
Top Search in
Similar Recipes
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
-
-
-
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
-
-
-
-
வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
#Nutrient 3 காய்கறி கலவையில் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து இருக்கிறது. குருமா, பிரியாணி போன்ற வகையான உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகளை வித்தியாசமான கூட்டு செய்து சாப்பிடலாம். Hema Sengottuvelu -
-
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
-
-
-
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil
More Recipes
- வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
- கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் வருவல் (Ennei kathirikkai varuval recipe in tamil)
- ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
- தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
கமெண்ட் (2)