வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)

நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
வால்நட்டை மிக்ஸியில் பொடி செய்க
குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலெட்டில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து கிளற, 2-3 நிமிடங்கள். வால்நட்டை சேர்த்து சில நிமிடங்கள். கிளற, சக்கரை, உப்பு, சேர்த்து கிளற. - 3
சக்கரை நன்றாக இளகிய பின் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க. கெட்டியாகி ஸ்டிக்கி பேஸ்ட் ஆகும். அடுப்பை அணைத்து சிறிது ஆரவைக்க. உருண்டைகள் பிடிக்க. மொத்தம் 8 லாட்டுகள். லட்டுகளை ஒரு தட்டில் வைக்க
- 4
ஒரு தட்டில் ½ கப் டேசிகேடட் தேங்காய் துருவல் பரப்புக. லட்டுகளை இதில் உருட்டி கோட் செய்க பின் லட்டுகளை பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக. ருசித்து பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


லட்டு (moong cashew laddu recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் தேங்காய் லட்டு


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil


வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)


வால்நட் லட்டு


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)


Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)


வால்நட் டேட்ஸ் லட்டு (Walnut dates laddu recipe in tamil)


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)


தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


வால்நட்ஸ் தேங்காய் லட்டு (Walnuts thenkai laddo recipe in tamil)


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)


சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)


வால்நட் பாதாம் வெல்ல பர்பி (Walnut badam vella burfi recipe in tamil)


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)


வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


வால்நட் தேங்காய் லட்டு


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)


கேரட் தேங்காய் லட்டு

கமெண்ட் (7)