ப்ரைட் ரைஸ் (Fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.எல்லாக் காய்களையும் சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பாசுமதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
சிறிய குக்கரில் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து ஆற வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் சர்க்கரை மிளகு பொடி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு கேரட் பீன்ஸ் இரண்டையும் முதலில் சேர்க்கவும். சிறிது வதங்கியவுடன் பச்சை பட்டாணி கோஸ் குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
சிறிது வதங்கியவுடன் ஆற வைத்த பாசுமதி அரிசியை கலக்கவும்.
- 7
இப்போது கடைசியாக லெமன் மூலிகை அல்லது வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.சோயா சாஸ் விருப்பபட்டால் சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
#noodles* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
More Recipes
- வால்நட் மசாலா மிக்ஸ் - உருளைக்கிழங்கு வறுவல்(Walnut masala mix urulaikilanku varuval recipe in tamil
- பன்னீர் பிரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
- மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
- Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14479886
கமெண்ட் (6)