Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)

#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது.
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வெண்ணை ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நீளவாக்கில் அரிந்த வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வதக்கவும்.
- 2
மிக்ஸியில் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை முந்திரி பருப்பு சிறிது புதினா இலை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.இப்போது அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 3
அடுத்து கரம் மசாலா மஞ்சள் தூள் சிவப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி பிறகு தக்காளியை பொடியாக அரிந்து அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
சுத்தம் செய்து வைத்துள்ள கோழி இறைச்சியை அதனுடன் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
சிக்கன் வேகும் வரை நன்கு வதக்கி எடுத்தால் சுவையான கிரீன் சிக்கன் கறி ரெடி.
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam
More Recipes
கமெண்ட்