வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)

ரஜித @cook_28380921
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competition
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் மிக்சியில் சேர்த்து பொடி பண்ணி கொள்ளவும்.
- 2
சர்க்கரை ஒரு பாநில் சேர்த்து 1/4 கிளாஸ் அளவு தண்ணி ஊத்தி அதை கரைக்க வேண்டும்.
- 3
சர்க்கரை கரைந்து ஓரு கம்பி பதம் வர வேண்டும். பின்பு வால்நட் பொடி சேர்த்து கிளறவும்.அதன்பின் அடுப்பு அனைத்து கொள்ளலாம்.
- 4
வெது வெதுபாக இருக்கும்போது உருண்டை பிடித்து கொள்ளலாம்.வால்நட் லடு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts


வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்


வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது.


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


வால்நட் கீர் (Walnut kheer recipe in tamil)
#walnut


சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம்


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts


டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது.


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)
#walnuts


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
#Walnuts


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம் . தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். சக்கரை வள்ளிக்கிழங்கு நீராவியில் வேகவைத்து சாப்பிடுவேன்.. போட்டிக்காக குலாப் ஜாமுன் செய்தேன்எண்ணையில் பொரிக்காத சுவையான சத்தான குலாப் ஜாமுன். #walnuts


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
#walnut


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)
வால்நட் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்கு தூக்கம் வரும்.#walnuts


வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)
வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.#walnuts


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்
#walnuttwistsவால்நட் கேக் மிகவும் ருசியாக இருந்தது...


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


வால்நட் லட்டு
#walnuttwistsமிக சுலபமாக செய்து விடலாம்.சத்து நிறைந்தது.


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14482550
கமெண்ட்