தயிர் சாதம் தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)

Sajila Frank
Sajila Frank @cook_28157395

#AS

தயிர் சாதம் தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)

#AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிஷம
4 பரிமாறுவது
  1. ரெண்டு கப் சாதம்
  2. ஒரு கப் தயிர்
  3. கடுகு
  4. ஜீரகம்
  5. பச்சை மிளகாய்
  6. கருவேப்பிலை
  7. 2 டேபிள்ஸ்பூன் ஆயில்
  8. கொத்தமல்லி இலை ஓகே

சமையல் குறிப்புகள்

10 நிமிஷம
  1. 1

    சின்செட் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  2. 2

    தாளித்து அதுக்கு பிறகு வேகவைத்த ரைஸ் போட்டு அதுக்கப்புறம் தயிரை போட்டு மிக்ஸ் பண்ணவும்

  3. 3

    தேவையான அளவு உப்பு போட்டு கொத்தமல்லி இலை தூவி டெக்கரேட் பண்ணவும் ஃப்ரை பண்ணுனா உருளைக்கிழங்குடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sajila Frank
Sajila Frank @cook_28157395
அன்று

Similar Recipes