இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
மிளகாய் வற்றல், எள்,கடலைப்பருப்பு, உளுந்து, இரண்டு கைப்பிடி, உப்பு தேவையான அளவு ,பூண்டு பல் 5,பெருங்காயம் சிறுதுண்டு, கறிவேப்பிலை ஒருகைப்பிடி பருப்பு வகைகள் வறுக்கவும்எல்லா வற்றையும் நல்லெண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸி நைசாக திரிக்கவும்.
இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)
மிளகாய் வற்றல், எள்,கடலைப்பருப்பு, உளுந்து, இரண்டு கைப்பிடி, உப்பு தேவையான அளவு ,பூண்டு பல் 5,பெருங்காயம் சிறுதுண்டு, கறிவேப்பிலை ஒருகைப்பிடி பருப்பு வகைகள் வறுக்கவும்எல்லா வற்றையும் நல்லெண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸி நைசாக திரிக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வகைகள் வறுக்கவும்
- 2
பூண்டு கறிவேப்பிலை எள் வறுக்கவும்
- 3
எல்லாவற்றையும் மிக்ஸியில் திரிக்கவும்.அருமையான எள் இட்லி ப்பொடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)
எள்,உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை சமமாக ,எள்எடுத்து எண்ணெய் விட்டு வறுத்து உப்பு பெருங்காயம் தேவையான அளவு போட்டு திரிக்கவும் ஒSubbulakshmi -
சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)
கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். ஒSubbulakshmi -
தேங்காய் பொடி(Thenkai podi recipe in tamil)
பருப்புகள் பாசிப்பருப்பு கறுப்பு உளுந்து, து.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், தேங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை, சமமாக எடுத்து வறுத்து பூண்டு 3பல் வறுத்து உப்பு போட்டு திரிக்க #9#சாதத்துடன் சாப்பிட ஒSubbulakshmi -
-
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi -
பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்... ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் புளியோதரை
புளி நெல்லிக்காய் அளவு ஊறப்போடவும்.மிளகு மல்லி கடலைப்பருப்பு வரமிளகாய் உளுந்து மிளகாய் வறுத்து தூளாக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் வறுத்து கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையில் திரித்த பொடியைக்கலக்கி இறக்கவும். ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
-
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
அவரைக்காய் துவரம்பருப்பு கலந்த கூட்டு (Avaraikaai thuvaramparuppu kootu recipe in tamil)
துவரம்பருப்பு 100கிராம்,அவரக்காய் 100பொடியாக வெட்டியது, பூண்டு,5,வேகவைத்துவெங்காயம் பெரியது 1வெட்டியது, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும். பருப்பு ஸ்பெஷல் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
புளியோதரை உருளைக்கிழங்கு காரப் பொரியல்
சாதம் வடிக்க. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்துவெந்தயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் 3பெருங்காயம் தாளித்து நெல்லிக்காய்அளவு புளி எடுத்து தண்ணீர் கலந்துகெட்டியாகக்கரைத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு மல்லி, மிளகு,நிலக்கடலை, எள் வறுத்து பொடியாக்கி இதில் கலந்து இறக்கவும். உருளை வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறிவைக்கவும்.15நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, வெட்டிய சின்னபெரியவெங்காயம் ஒரு கைப்பிடி பூண்டு தட்டி 5பல்,பெருங்காயம், இஞ்சி விழுது தாளித்து பிசறிய கிழங்கு கலந்து பச்சை வாசம் போகும் அளவு அடுப்பில் வைத்து இறக்கவும். உருளைப்பொரியல் தயார் ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
-
பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)
பலாக்காய் மிக்ஸியில் அடிக்க. கத்தரி வெங்காயம் பொடியாக வெட்டவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,பூண்டு வதக்கவும். பின் பலாக்காய் கத்தரி வதக்கவும். தேங்காய் சீரகம் அரைக்கவும். மிளகாய் வற்றல்,கடலைப்பருப்பு, மல்லி, தது.பருப்பு, க.பருப்பு மிளகு மல்லி வறுத்து அரைத்து கலக்கவும். கொதிக்கவும் இறக்கவும். தொக்கு தயார் ஒSubbulakshmi -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
- சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
- கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
- தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14241957
கமெண்ட்