ஆரஞ்ச் குடைமிளகாய் சூப்(Orange kudaimilakai soup recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
ஆரஞ்ச் குடைமிளகாய் சூப்(Orange kudaimilakai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்முதலில் ஆரஞ்சு ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது கடாயில் வெண்ணெய் சேர்த்து கான்பிளாரை போட்டு ஒரு நிமிடம் வறுத்து அத்துடன் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி 300 எம்எல் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்
- 3
3 நிமிடம் கொதித்ததும் உப்புமிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும் இப்பொழுது ஆரஞ்சு ஜூஸை சேர்த்து கலந்து இறக்கி சாட் மசாலா போட்டு கலந்து பரிமாறவும். சுவையான ஆரஞ்சு குடைமிளகாய் சூப் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
சைனீஸ் ஹனி சிக்கன்
#goldenapron3#அன்பானவ்ர்களுக்கான சமையல்.என் வீட்டில் என் பெற்றோர்கள் மற்றும் என் அண்ணன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட விரும்புவார்கள் அதிலும் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதால் ஆரோக்கியம் மற்றும் செலவும் அதிகமாகும் ஆகையால் நான் ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் சில உணவுகள் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டு அவ்வப்பொழுது ஹோட்டலுக்கு செல்வதே தடுத்து நான் சமைத்து கொடுப்பேன்.அப்படி நான் சமைப்பதில் என் குடும்பத்தினர் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சைனீஸ் ஹனிசிக்கனை அவர்களுக்காகவும் நம் குழுவிற்கும் சமைக்கிறேன். மேலும் கோல்டன் அப்புறம் 3இல் ஹனி என்று இன்கிரடின் உள்ளதால் சட்டென்று எனக்கு ஹனி சிக்கன் செய்ய தோன்றியது. Drizzling Kavya -
ஸ்வீட் 🌽 சூப் (Sweetcorn soup recipe in tamil)
ரொம்ப சுவையான சூப் #GA4#week20#sweet corn Sait Mohammed -
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
-
-
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14515906
கமெண்ட்