கொத்துக்கறி மசாலா (Koththukari masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் சேர்க்கவும் பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 2
நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை மிதமான தீயில் வதக்கவும் பிறகு கழுவி வைத்துள்ள கொத்துக்கறியை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்
- 3
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மட்டன் மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும் பிறகு ஒரு கப் தண்ணீர் விட்டு குறைந்த தீயில் மூடி 20 நிமிடம் வைக்கவும்
- 4
கறி நன்றாக வெந்தவுடன் இறுதியாக மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்
- 5
சுவையான கொத்து கறி மசாலா தயார் இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, சாதம் என அனைத்து வகைக்கும் சுவைத்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (7)