மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4
week22
omlette
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸிங் பாத்திரத்தில், முட்டையை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்,...அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து விடவும்,.....
- 2
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும்,......
- 3
தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டை கரண்டியில் எடுத்து ஊற்றி,இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்,.... மசாலா ஆம்லெட் ரெடி,.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
-
-
-
-
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14562302
கமெண்ட்